22.*வரலாறு மறந்த விஞ்ஞானிகள்*

🌍👩🚀👨🚀👩🚀👨🚀👩🚀👨🚀🌍 👨💻👩💻👩💻👩💻👩💻 22/100 புத்தகம் ..#வரலாறு_மறந்த_விஞ்ஞானிகள். ஆசிரியர் .ஆயிஷா இரா நடராசன். பதிப்பகம். பாரதி புத்தகாலயம் பக்கங்கள்..96 👨🔬👨🔬👩🔬👩🔬❤விஞ்ஞானி என்றதுமே என் நினைவுக்கு வருவது ஆர்க்கிமிடீஸ் தான். ஏனெனில் ,"யுரேக்கா, யுரேக்கா "என்று அவர் ஓடியதை நகைச்சுவையுடன் அறிவியல் ஆசிரியர் கூறியது இன்றும் மறக்க இயலவில்லை. அதே போல்தான் இந்த விஞ்ஞானிகளின் கதைகளும் சுவாரசியமாக இருக்கும் என்று இந்த நூலை வாங்கினேன். இந்த நூலில் 27 வெளி உலகிற்கு பிரபலமடையாத விஞ்ஞானிகளை பற்றி ஆசிரியர் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கொடுத்துள்ளார் . 💙👨🔬லவாய்சியர்,ஜான் டால்டன் ,கிரிகர் மெண்டல் ஆகியோர் நமது பாடப் புத்தகத்தில் படித்தவர்கள் தான். அவர்களைப் பற்றியும் சிலபுதிய தகவல்களோடு நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ❤👨🔬 நமது இந்தியாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகளைப் பற்றி .... 1.இந்திய விஞ்ஞானி #K_S_கிருஷ்ணன். அவர்களைப் பார்த்து நமது நேரு "இவரது உழைப்பு, துடுக்குத்தனம், உற்சாகம், எல்லாவற்றையும் பார்க்கும் போது பேசா...