Posts

Showing posts from October, 2020

22.*வரலாறு மறந்த விஞ்ஞானிகள்*

Image
🌍👩‍🚀👨‍🚀👩‍🚀👨‍🚀👩‍🚀👨‍🚀🌍 👨‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻 22/100 புத்தகம் ..#வரலாறு_மறந்த_விஞ்ஞானிகள். ஆசிரியர் .ஆயிஷா இரா நடராசன். பதிப்பகம். பாரதி புத்தகாலயம்  பக்கங்கள்..96 👨‍🔬👨‍🔬👩‍🔬👩‍🔬❤விஞ்ஞானி என்றதுமே என் நினைவுக்கு வருவது ஆர்க்கிமிடீஸ் தான். ஏனெனில் ,"யுரேக்கா, யுரேக்கா "என்று அவர் ஓடியதை நகைச்சுவையுடன் அறிவியல் ஆசிரியர் கூறியது இன்றும் மறக்க இயலவில்லை. அதே போல்தான் இந்த விஞ்ஞானிகளின் கதைகளும் சுவாரசியமாக இருக்கும் என்று இந்த நூலை  வாங்கினேன்.  இந்த நூலில் 27 வெளி உலகிற்கு பிரபலமடையாத விஞ்ஞானிகளை பற்றி ஆசிரியர்   ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கொடுத்துள்ளார் . 💙👨‍🔬லவாய்சியர்,ஜான் டால்டன் ,கிரிகர் மெண்டல் ஆகியோர் நமது பாடப் புத்தகத்தில் படித்தவர்கள் தான்.  அவர்களைப் பற்றியும் சிலபுதிய தகவல்களோடு நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.  ❤👨‍🔬 நமது இந்தியாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகளைப் பற்றி .... 1.இந்திய விஞ்ஞானி #K_S_கிருஷ்ணன். அவர்களைப் பார்த்து நமது நேரு "இவரது உழைப்பு, துடுக்குத்தனம், உற்சாகம், எல்லாவற்றையும் பார்க்கும் போது பேசாமல் பிரதமர் பதவியை

*ஓநாய்குலச்சின்னம்*

Image
🐺🦊🐀🐁🐺🦊🦝 🦌🦌🦌🐴🐴🐴🐴🐴 21/100 பக்கங்கள்..939 புத்தகம் _#ஓநாய்குலச்சின்னம்(சீன நாவல்) ஆசிரியர்..ஜியோங் ரோங் தமிழில்..சி.மோகன்.  ❤📚அமேசான் கிண்டிலில் படித்தது. மங்கோலியர்களின் மேய்ச்சல் நில வாழ்க்கை முறை மனிதர்களின் நவீன வாழ்க்கை முறையால் எப்படி படிப்படியாக கபளீகரம் செய்யப்பட்டது என்பதை கதையின் ஒரு நாயகன் ஜென் சென்னின் பார்வையில் சொல்லப்பட்டதே இந்த நாவல்.   இது ஒரு Semi autobiography என்று எங்கோ படித்தேன். 💕🐺🐴🐐🐑🐀🐕 //நாம் இங்கு வந்திருக்காவிட்டால், நாமும் இந்த உலகத்தை ஒரு எலியின் சின்னஞ்சிறு கண்களால்தானே பார்த்திருப்போம்; மேலும் நாம்தான் எப்போதுமே சரி என்று வேறு நினைத்துக்கொண்டிருந்திருப்போம்.’’//  இது ஜென் சென் தன் நண்பனிடம் கூறுவது.ஆம் ❤#பயணங்கள் தான் நம் பார்வையை விசாலமாக்கும்.கலாச்சார புரட்சி சமயத்தில் ஹேன் இனத்தைச் சேர்ந்த ஜென் னோடு சில மாணவர்கள் ஓலோன்புலாக் என்னும் மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலத்திற்கு பயிற்சி பெற வருகிறார்கள். #பில்ஜி மேய்ச்சல் நிலத்தின் முதிய தலைவர் .பழுத்த அனுபவசாலி (நம்மாழ்வார் ஐயாவை நினைவுபடுத்துகிறார்). மங்கோலியர்கள் டெஞ்சரை(கடவுள் போல) வணங்கு