லெனின் முதல் காம்ரேட்
1/100
புத்தகம். லெனின் முதல் காம்ரேட்
ஆசிரியர். மருதன்
கிழக்கு பதிப்பகம்
விளதீமிர் இலீயிச் உலியானவ் எப்படி லெனின் ஆக மாறினார் என்று 10 தலைப்புகளில் சுவாரசியமாக விவரித்து இருக்கிறார்.
சிறுவயதில் 'சோவியத் நாடு' என்ற புத்தகம் படித்திருக்கிறேன். அதை நினைவூட்டுகிறது இந்த லெனின் சரித்திரம்.
சரித்திரம் படைக்க புத்தக வாசிப்பு அவசியம் என்பதை தன் அண்ணனைப் பார்த்து படிக்கத் தொடங்கிய லெனின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
💙நாவல்களைத் தவிர(குறிப்பாக ரமணிசந்திரன், துப்பறியும் மற்றும் வரலாற்று நாவல்கள்) வேறு புத்தகங்களை முழுமையாக என்னால் வாசிக்க இயலாது என நினைத்து இருந்தேன். பலமுறை முயற்சி செய்து நூலகத்தில் படித்து முடிக்காமல் திரும்ப கொடுத்திருக்கிறேன. அந்த அவநம்பிக்கையை போக்கியிருக்கிறது
இப்புத்தகம்
நன்றி Dhanalaksmi Sekar மாமா மகளுக்கு 💙💙💙
Waiting for your upcoming reviews akka..👍 Keep Writingg 👍👍
ReplyDelete#booklovers🥰#GoodBookintherighthands👍
❤❤ Thanks Dhana
Delete