பெரியார்

📚📚📚📚💃💃📚📚
5/100

புத்தகம். பெண் ஏன் அடிமையானாள்?ண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர். தந்தை பெரியார். 
பதிப்பகம். PSRPI,வேப்பேரி
பக்கங்கள். 78.
கற்பு,வள்ளுவரும் கற்பும்,காதல்,கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல,விபசாரம், விதவைகள் நிலைமை,சொத்துரிமை,கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும் என 10 தலைப்புகளில் எழுதியிருக்கிறார். முகவுரையில் சுருக்கமாக தாம் சொல்ல வந்த கருத்துகளை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும் நாம் படிக்கும் போது தாத்தாவின்😍 சொல் பிரயோகங்களை புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.மறுமணத்தைப் பற்றி 5வது அத்தியாயம் ல ஆண்களுக்கு தான் 9 வகையான அசவுகரியங்களை பட்டியலிட்டு விட்டு பெண்களுக்கு  ம் இதுபோன்ற சூழ்நிலையில் சுதந்திரம் வேண்டும் என்று முடித்திருக்கிறார் 🙃.
2020 ல் பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்களை ஏறக்குறைய  100 வருடங்கள் முன் எப்படி பேசினார் னு தெரியலை. 🧐.ஊருக்கு உபதேசம் செய்யாமல் தங்கை மகளுக்குமறுமணம் செய்து வைத்திருப்பது சிறப்பு. 💐💐. என்னுடைய Teenage la ஏதோ கெட்ட புத்தகம் னு (இதைத் தான்)பாதியிலேயே படிக்காமல் தூக்கிப் போட்டுட்டேன் 😜.
Highlights(lines).*பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்ற எண்ணமே தோன்ற வில்லை. பெண்கள் விடுதலைக்கு பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள்.* 
2. *எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?*(ரொம்ப குசும்பு தாத்தா உங்களுக்கு 😍😘).அதனால எல்லாரும் *ஓரம் போங்க பா*😃💪🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு