போதிமரக்காடு __மதுரா

📚📚📚📚💃💃📚📚
6/100

புத்தகம். போதிமரக்காடு
நூலகப் புத்தகம் .
பதிப்பகம்..திருவரசு புத்தக நிலையம், தி.நகர் 
பக்கங்கள். 159
வகை.சிறுகதைத் தொகுப்பு 
ஆசிரியர்..மதுரா 
    16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. ஒரு முறை படிக்கலாம். ஆசிரியர்  முன்னுரையில்  என்றோ நான் எழுதிய எழுத்துகள் என்று குறிப்பிட்டு இருப்பது போல் கதைகள் பழைய காலகட்டங்களில் பெரும்பாலும் நகர்கிறது. தாய்ப்பாசத்தை ஒட்டியே மூன்று கதைகள்.சாதி பற்றி பேசும்  *அடையாளம்* கதை தனித்து தெரிகிறது. தண்ணீர் பிரச்சினை குறித்த *மணல் நதிகள்*
எல்லா காலகட்டங்களிலும் ,எப்போது படித்தாலும் பொருந்தும். *போதிமரக்காடு* Ego வை ஒழித்து மனிதத்தை வளர்க்கச் சொல்கிறது.
*அது ஒரு காதல் காலம்*
பாக்யராஜ் சார் படங்களை நினைவூட்டுகிறது. 😍 16 கதைகளைப் பற்றியும் விவரித்து எழுதணுமா🙆 என்ன? புத்தகம் கிடைத்தால் படித்து விடுங்களேன் Plz 😍👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு