கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ்..சாமிநாத சர்மா. 
3/100
📚📚📚📚
புத்தகம்..கார்ல் மார்க்ஸ் 
ஆசிரியர்..வெ.சாமிநாதன் சர்மா
 பக்கங்கள் 194
பதிப்பகம். கவிதா பப்ளிகேஷன் தி.நகர் 
"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் " என்ற பொதுவுடைமை அறிக்கையின் புகழ் பெற்ற வாசகத்தின் சொந்தக்காரர்  கார்ல் மார்க்ஸ். 
மார்க்ஸ் ன் சிறப்பை மட்டும்  அல்லாமல் அவரின் உற்ற நண்பர் ப்ரீட்ரிக் எங்கெல்ஸ்
 மற்றும் மனைவி ஜென்னி யைப் பற்றியும் விவரித்து கூறியுள்ளார்.
"மார்க்ஸீயத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் " என்ற ஆவலை
இந்த வாழ்க்கை சரிதம் தூண்ட வேண்டும் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே மார்க்ஸ் பற்றிய வேறு நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. 
நாவல்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்த எனக்கு இந்நூலைப் படிக்க அதிக நாட்கள் ஆகிவிட்டது. 😍.
மார்க்ஸ் பற்றிய வேறு நூல்கள்   
(எளிமையான எழுத்து நடையில்) அறிமுகப் படுத்துங்களேன். முயற்சி  செய்கிறேன். 👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு