தந்தை பெரியாரின் வாழ்வும் வாக்கும்

📚📚📚📚📚📚📚
12/100
📚📚📚📚📚📚❤
புத்தகம் .தந்தை பெரியாரின் வாக்கும் வாழ்வும். 
ஆசிரியர்.ச.குமார் 
பக்கங்கள். 70
பதிப்பகம்.  அறிவுப் பதிப்பகம், ராயப்பேட்டை 
வகை.. கட்டுரை தொகுப்பு.
  தந்தை பெரியாரைப் பற்றி  
எளிமையான எழுத்து நடையில் உள்ள புத்தகத்தை தேடிய போது கிடைத்தது.#மாணவர்களும் படிப்பதற்கேற்ற புத்தகம்💙.நான்கு கட்டுரைகளை உள்ளடக்கியது.அவை
1.தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறும் இளமைக்காலம்.
2.தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். 
3.தந்தை பெரியாரின் அறிவுரைகள்.
4.உலகளாவிய தலைவர் தந்தை பெரியார். 
 #பிழைகள் 1.7 ம் பக்கத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன இராஜாஜி   என்று உள்ளது.இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்றிருக்க வேண்டும். 
2.10 ம் பக்கத்தில்  வைக்கம் போராட்டம் பற்றிய விளக்கத்தில் சொல்ல வந்த கருத்து எனக்கு சரியாகப் புரியவில்லை. அவ்வரிகள் "#விடுதலைக்கான பல போராட்டங்களில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும் புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்று காந்தி அரிசன மக்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை". மேலும் மணியம்மையாரைப் பற்றிய தகவல்கள் பிற நூல்களோடு ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.   
3 வது கட்டுரையில் பெரியார் மேடைகளில் பேசியவற்றை ,அவரின் மொழி நடையிலேயே முக்கியமானதாக இருப்பவற்றை ( #Punch Dialogues 😍)தொகுத்து உள்ளார். 

🧐இப்புத்தகத்தில் ஆசிரியரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தொகுப்பு என்றே தன் பெயருக்கு முன்னால் குறிப்பிட்டு உள்ளார்.
ஒரு முறை படிக்கலாம் 👍🏻Reading Marathon _2020_100
ID No.RM189 
12/100
30 நாள் வாசிப்பு _புத்தகம் #5

ஒரு முறை படிக்கலாம் 👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு