16.நடமாடும் சொர்க்கம்..பட்டுக்கோட்டை பிரபாகர் 👮‍♂️


👨‍💻❤👮‍♂️❤🌻👨‍💻❤👮‍♂️❤📚❤
16/100
 📚📚📚📚
புத்தகம் .நடமாடும் சொர்க்கம் 
ஆசிரியர்.பட்டுக்கோட்டை பிரபாகர் 
பக்கங்கள். 128
வகை. நாவல் 
பதிப்பகம்..ஜெனரல் சப்ளைஸ்
மந்தைவெளி, சென்னை 28
   நூலகப் புத்தகம். இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது PKP ன் கதைகளைப் படித்து.அதனால மீண்டும் வாசிப்போம் எனத் தேர்ந்தெடுத்தேன்.❤ஆசிரியர் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை.முன்னுரையில் கதை 'எக்ஸ்பிரஸ் 'வேகத்தில் செல்வதாக (பிற்கால படைப்புகள் 'ஜெட்' வேகம்)
கூறப்பட்டுள்ளது. அப்படியே!
☕  கதையைப் பற்றி...கார் ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பை போலிஸ் உதவியுடன் மறைக்கிறார் வெடிகுண்டு தயாரிப்பதையும் ஒரு  தொழிலாக  வைத்திருக்கும் தொழிலதிபர். இரண்டு வருடங்களுக்கு பிறகு DIG மகளான புலனாய்வு பத்திரிகை நிருபர் வழக்கை எவ்வாறு முடிக்கிறார் என்பதே கதை.
😍படிக்கலாம்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு