26 .#தீதும்_நன்றே

🌍🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🌏
26/100
புத்தகம்.. #தீதும்_நன்றே ஆசிரியர் ..ஜே.எஸ்.கே பாலகுமார் .
பக்கங்கள்..128
🔍அமேசான் கிண்டிலில் படித்த இரண்டாவது  துப்பறியும் நாவல்.
📚❤🔍  இலண்டனில்.. ரேஷ்மா மாடலிங் துறை.நவீன் சாப்ட்வேர் கம்பெனி அதிபர். திருமணத்திற்கு அனுமதி வாங்குவதற்காக இருவரும் இந்தியா வருகிறார்கள்.ஏன்னா ரேஷ்மாவின் அம்மா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மறுநாளே  ரேஷ்மா  காணாமல் போகிறாள். ரேஷ்மாவின் அம்மா அவள் யுஎஸ் சென்று விட்டதாக கூறுகிறார். ஆனால் அதை நம்பாத நவீன் அவள் எங்கு இருக்கிறாள்?என்ன ஆனாள்? என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.
🔍நவீனின் தந்தை அபிஜித், அமைச்சர் பரமசிவம் பற்றியெல்லாம் ஒருவரியில் கூறினாலும் நீங்கள் கதையை ஊகித்து விடுவீர்கள். அதனால்.,
 ஒரு முறை படிச்சுடுங்க😍👍🏻

Comments

Popular posts from this blog

16.கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

1.வானவில்...ந.க.தீப்ஷிகா