#சுளுந்தீ

❤🧡💛💙💜🤎🤍 I📚📚📚📚📚📚📚 15/100 📚🤎🤎📚💜📚💙 புத்தகம் . சுளுந்தீ ஆசிரியர்.இரா.முத்துநாகு பக்கங்கள். 479 வகை. நாவல் பதிப்பகம்..ஆதி பதிப்பகம் திருவண்ணாமலை. ❤சென்னை புத்தகக் கண்காட்சி யில் 2020ல் வாங்கியது. உதயசந்திரன்IAS அவர்கள் பரிந்துரைத்த சிறந்த புத்தகம் என்ற முறையில் ஆர்வத்தை தூண்டிய புத்தகம். இராம பண்டுவன் மற்றும் அவரது மகன் மாடனைச் சுற்றி 18 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.அரண்மனை நாவிதனாக இருக்கும் இராமன் பன்றிமலைச் சித்தரின் சீடனாக இருந்து சித்த மருத்துவ நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து சுற்றுவட்டாரங்களில் பிரசித்தி பெற்ற பண்டுவராக உயர்கிறார்.இராமனின் மனைவி வல்லத்தாரையிடமே வளரும் மாடனுக்கு ஒரு காலகட்டத்தில் போர்க்கலைகளைப் பயிற்றுவிக்கிறார்.தன் மகனை எப்படியாவது படை வீரனாக மாற்ற வேண்டும் என்பது அவரது பெருங்கனவு.அதை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ,அதற்கு இடையூறாக இருக்கும் குலமரபு,அரசியல் சூழ்ச்சிகள்...அப்பப்பா ..இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எளியோர்_வலியோர் வேற்றுமை பாராட்டும் இந்த வலி இருக்குமோ தெரி...