27. #நீதிதேவன்மயக்கம்..பேரறிஞர் அண்ணா

🏅🥇🥈🥉🥈🥇🏅🥉🥈🥇🏅🥈🥉🥇🏅🥉🥈🎈🎈🎈🎈🎈🎈 27/100 புத்தகம் ..#நீதி_தேவன்_மயக்கம். ஆசிரியர்..பேரறிஞர் அண்ணா. வகை.நாடகம். பக்கங்கள்.102 ❤ அமேசான் கிண்டிலில் படித்தது. ❤❤அண்ணாவின் எழுத்துக்களைப் படித்த எல்லோரும் அவருடைய தம்பிகளாக எப்படி மாறினார்கள் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சாட்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல👍🏻 ❤தாம் மட்டும் மாத்தி யோசி என்று இருக்காமல் தம்மை சுற்றியுள்ள சமூகமும் மாற்றி யோசிக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் பெரியாரும் அண்ணாவும். ❤நாடகத்தைப் பற்றி.. இது பூலோகத்தில் புதுமைக் கருத்துக்கள் பரவி விட்டதால் பழைய தீர்ப்புகளை மாற்ற வேண்டும் என்று ஆண்டவர் புனர் விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்கிறார்.முதல் விசாரணை கம்பரின் குற்றச்சாட்டுக்குள்ளான ராவணன் ஒரு அரக்கன் என்பதைப்பற்றியே👍🏻 இராவணன் தண்டிக்கப்பட்டது நியாயமா என்பதை விசாரிக்கிறார் நீதிதேவன். இராவணன் தரப்பு நியாயத்தை செவிமடுக்கிறது புதிய நீதிமன்றம் ❤ ❤இராவணன் தான் மட்டுமா அரக்கன்? #அரிச்சந்திரன் பெருமையை உலகிற்கு தெரிவிக்கிறேன் என்று இரக்கமில்லாமல் அவனிடம் நடந்துகொண்ட வ...